முற்றுப்புள்ளி

பிழையற்று கவி எழுதிய
இறைவன்

இறுதி வரியில் வைத்த
முற்றுப்புள்ளியாய் நாம்

நம்மோடு இல்லை இல்லை
நம்மால் தான் அவன்
கவிதை(உலகு)
முடியும் என்று
முன்பே அறிந்தான் போல .........

எழுதியவர் : கவியரசன் (2-Jun-14, 10:19 am)
Tanglish : mutruppuli
பார்வை : 87

மேலே