வேடிக்கை சமூகம், வேடிக்கை மனிதர்

பிள்ளை காதலித்தால்
சமுகம் என்ன சொல்லும்
என கவலை

சமூகத்தை காதலித்தால் உனக்கு
என்ன சமூக அக்கறை
என கவலை

வேடிக்கை சமூகம், வேடிக்கை மனிதர் ...............

எழுதியவர் : கவியரசன் (2-Jun-14, 1:48 pm)
பார்வை : 93

மேலே