செம்மையாகச் செதுக்கு

தேடி அலையும் பழம்பாதை
தெரிந்தும் மறைந்து போகலாம்.
தெரிந்து செதுக்கும் புதுப் பாதை
நினைவில் பதிந்து வழிகாட்டலாம்.
பாதை தேடித் திரிதல்
காலத்தின் விரயம்.
உருவாக்கிய புதுப்பாதைப்
பயணம் உற்சாகப் பெருமிதம்.
தேடி அலையும் பழம்பாதை
தெரிந்தும் மறைந்து போகலாம்.
தெரிந்து செதுக்கும் புதுப் பாதை
நினைவில் பதிந்து வழிகாட்டலாம்.
பாதை தேடித் திரிதல்
காலத்தின் விரயம்.
உருவாக்கிய புதுப்பாதைப்
பயணம் உற்சாகப் பெருமிதம்.