மழை

உன்னைக் கண்டதும்
மழலை ஆகின்றேன்
ஆதலால்
உந்தன் பெயரும்
மழையோ!

எழுதியவர் : (2-Jun-14, 7:40 pm)
சேர்த்தது : Divyagps
Tanglish : mazhai
பார்வை : 101

மேலே