மறந்துவிடாதே

உன் லட்சியம் வெல்லும்வரை -பேசிவிடாதே !
உன் லட்சியம் வென்றப்பின்னே - பேசவிடாதே !
கண்டதெல்லாம் கனவு என்று - இருந்துவிடாதே !
கனவு கொண்ட கருப்போருளை - மறந்துவிடாதே !
உன் லட்சியம் வெல்லும்வரை -பேசிவிடாதே !
உன் லட்சியம் வென்றப்பின்னே - பேசவிடாதே !
கண்டதெல்லாம் கனவு என்று - இருந்துவிடாதே !
கனவு கொண்ட கருப்போருளை - மறந்துவிடாதே !