அன்பு அழகு

அவள் போன வருடத்து அழகி
அவள் இந்த வருடத்து அழகி
அவள் அடுத்த வருடத்து அழகி

இவளோ ஒரு நூற்றாண்டின் அழகி...........

ஆண்டிற்கு ஒருமுறை மாறும் மெய்யின் அழகு
வாழ்ந்து வீழ்ந்தாலும் மாறாதது மெய்யான அழகு

ஒரே ஒரு தாய் அன்பு > பலக்கோடி அழகிகள்

தராசு தாருமாராய் சாய்ந்து விட்டது
அன்பின் பக்கம்..............

எழுதியவர் : கவியரசன் (3-Jun-14, 10:51 am)
பார்வை : 349

மேலே