என்னிடத்தும் சொல்லாமல்...!

உண்மையை
மறைக்க மாட்டாய்
உன் வீட்டில்

என்னிடத்தும்
மறைக்கவில்லை

ஆனால் என்ன
ஒரு துணிச்சல்

நான் என் காதலை
உனக்கு கூறினேன்
ஆனால்

மறைத்து விட்டாயே
உன் காதலை
வீட்டிலும் சொல்லாமல்
என்னிடத்தும் சொல்லாமல்...!

எழுதியவர் : போக்கிரி கவிஞன்*ராஜா* (7-Jun-10, 8:32 pm)
சேர்த்தது : POKKIRI
பார்வை : 674

மேலே