பீர்-பா சென்ரியூ

அளக்க உதவுகிறது
பீர் விற்பனை
வெயில் அளவு.

தள்ளாட தள்ளாட
நிலையாய் நிற்கிறது
அரசின் வருவாய்.

போட்டியிட்டு உயர்கிறது
பீர் விற்பனை அளவும்
வெயில் அளவும்.

எழுதியவர் : க.இராமஜெயம் (3-Jun-14, 9:56 pm)
பார்வை : 59

மேலே