மௌனம்

மௌனம்
உன்னை தனிமைபடுத்தும்
உன் மனதிற்கு சுகத்தை தரும்
தேவையற்ற சிந்தனைகளை நீக்கும்
உன்
நல் எண்ணங்களை மேலோங்கவைக்கும்
உனது ,
முயற்சிகள் அனைத்தும் வெற்றியில் முடியும் .
ஆனால் ,
எப்போதும் மௌனமாய் இருக்காதே
அதனாலயும் நீ வீழ்தபடுவாய் . . . .

எழுதியவர் : karthik (4-Jun-14, 12:51 pm)
Tanglish : mounam
பார்வை : 189

மேலே