உன் அன்பு எனக்கு மட்டும்

சட்டென தூறும் மழை போலே -அன்பை
கொட்டி தீர்க்கிறாய் என் மேலே ...

தேனை போன்றவர்த்தை பேசி -எனை
தின்று தீர்க்கிறாய் நினைவாலே...

நெருக்கம் காட்டி நீ நிற்க
இறுக்கம் விலகிப்போகும் தன்னாலே ...

கருங்கலை போன்ற என் மனமோ -உன்னை காணும் நொடி இளகும் பனி போலே ...

அன்பே எந்தன் மனமோ நிதம் அலை பாய்ந்திடும்
அழகிய கடல் போலே ...

உனக்காக வாழுவேன் அன்பே -நானும்
உந்தன் உயிரே போலே ....

எழுதியவர் : நிஷா (4-Jun-14, 1:42 pm)
பார்வை : 342

மேலே