திருவிழா

கோடையில்

ஒவ்வொரு நாளும்

தீமிதித் திருவிழா தான்

ஏழைகளுக்கு . . . .

எழுதியவர் : Vishalachi.S (4-Jun-14, 3:24 pm)
Tanglish : thiruvizaa
பார்வை : 171

மேலே