வருத்தம்
ஆடைகள் கலைத்து
அற்பமாய் நித்திக்கும்
நட்புகள் பீடிகையிலே
உன் உள்ளமதனை
வென்றெடுக்க துடிக்கும்
என் கனவுகள் புரியாதடி
ஆடைகள் கலைத்து
அற்பமாய் நித்திக்கும்
நட்புகள் பீடிகையிலே
உன் உள்ளமதனை
வென்றெடுக்க துடிக்கும்
என் கனவுகள் புரியாதடி