வடு

நீ பிரிந்ததுமே உன்
நினைவது மறப்பதற்கு
வைரசால் பாதிக்கப்பட்ட
வன்தகடா என் இதயம்

எழுதியவர் : அருண் (4-Jun-14, 8:42 pm)
Tanglish : vadu
பார்வை : 77

மேலே