மன்னிப்பு

உன் அங்கம் அசைத்தாடிய
பரதமதில் என் சிந்தனை
சிதறடிதவளே உன்
பார்வை தன்னில்
தரமிழந்து திகள்வதேனோ
உன் சிந்தனை ஊட்டமதை
சிதறடித்ததாலோ

எழுதியவர் : அருண் (4-Jun-14, 9:55 pm)
சேர்த்தது : அருண்
Tanglish : mannippu
பார்வை : 142

மேலே