நட்பு

உயிரை

சுமக்காமல்

உணர்வை

சுமக்கும்

கருவறைக்கு

பெயர்தான்

"நட்பு"

எழுதியவர் : விநாயகபாரதி.மு (4-Jun-14, 6:59 pm)
சேர்த்தது : விநாயகபாரதி.மு
Tanglish : natpu
பார்வை : 224

மேலே