நட்பு

நண்பா
கண்கள் கூட கவிதை பேசும் உன்னை
பார்க்கையில்....!!!
ஆனால்
கவிதை கூட கண்ணீர் சிந்தும்
உன்னை பிரிகையில்!!!!

எழுதியவர் : விநாயகபாரதி.மு (4-Jun-14, 6:57 pm)
சேர்த்தது : விநாயகபாரதி.மு
Tanglish : natpu
பார்வை : 150

மேலே