என் நண்பன்
என் நினைவை ஒன்றாக்கி என்னுள் செய்த இதயம் !
என் உயிரினை திரியாக்கி அதில் ஒளி வீசும் தீபம்!
என் அறிவை மெருகேற்றி வேதம் போதிக்கும் குரு!
என் வாழ்வில் எனககென வைத்துக்கொண்ட ஆயுதம்!
என் விடியலுக்காய் எதையும் எதிர்பார்க்கா எரியும் மெழுகுவர்த்தி
என் நண்பன்