சீரழியும் சமுதாயம்

அங்கும் இங்கும்
இரட்டை வாழ்க்கை
அயல் நாட்டு தமிழர்கள்

=================

கிடைக்கும் சந்தோசம்
கிடைக்காவிட்டால்
சந்தேகம் பதவி மோகம்

=================

ஏழைகளுக்கான
இலவச மின்சாரம்
தெரு விளக்கு

=================

நல்லவர்களையும்
நாசமாக்கிவிடும்
ஊர் எல்லையில்
சாரயக்கடை

================

என்றும் இடி முழக்கம்
உயிர்கள் பறிபோகிறது
போர்க்களம்

================

எழுதியவர் : லெத்தீப் (4-Jun-14, 4:39 pm)
பார்வை : 133

மேலே