ஏன் இந்த பொய்யான வாழ்க்கை

நீயே உன்னை மூடனென்று
எண்ணிக்கொண்டாய்
பிறரையும் சொல்ல வைத்தாய்
அட மூடனே

உன்னை மூடனென்று சொன்ன
ஞானி இங்கே எவனடா.........????

வாழத் தெரியாமல்
வாழ்கையில் தோற்றவர்கள்
எல்லோரும்
இங்கே
மூடன் தானடா

எழுதியவர் : ஏனோக் நெகும் (5-Jun-14, 5:11 pm)
பார்வை : 371

மேலே