அறியாமை

சந்தையில் விலைப்பட்டியலுடன்
நிற்கும் கால்நடையைப்போல
மணமமேடையில் விலைபோன
மகனை கண்டு பெருமிதம்
கொள்ளும் தாயின் அறியாமையை
என்னவென்று சொல்வது.........

எழுதியவர் : கிருஷ்ணநந்தினி (6-Jun-14, 10:57 am)
Tanglish : ariyaamai
பார்வை : 182

மேலே