உலகம் நீயடி
சூரிய கதிர்களை போன்று
சுட்டெரிக்கும் உன் பார்வை...
நிலவின் ஒளி போன்று
குளிர்ச்சிதரும் உன் புன்னகை...
கடலோர காற்றைப் போன்று
கட்டித்தழுவும் உன் மூச்சுக்காற்று...
என
பிரம்மன் படைத்த
எனக்கான உலகம் நீயடி.....
சூரிய கதிர்களை போன்று
சுட்டெரிக்கும் உன் பார்வை...
நிலவின் ஒளி போன்று
குளிர்ச்சிதரும் உன் புன்னகை...
கடலோர காற்றைப் போன்று
கட்டித்தழுவும் உன் மூச்சுக்காற்று...
என
பிரம்மன் படைத்த
எனக்கான உலகம் நீயடி.....