அவளுக்காக

===============================
அவளுக்காக
பரிசு ஏதும் வாங்கி தர வில்லை
அவள் என்னுடம் இருப்பதால்

அவளுக்காக
கவிதைகள் ஏதும் எழுத வில்லை
அவள் வார்த்தைகள் கவிதையாக இருப்பதால்

அவளுக்காக
காத்திருக்கவில்லை அவள் நினைவுகள்
என்னுடம் இப்போதும் பேசுவதால்

அவளுக்காக
எதையும் ரசித்ததில்லை அவள்
முகம் என்னுள் புதைந்ததால்

அவளுக்காக
இறக்கபோவதில்லை அவள்
காதல் என்னுடன் இருப்பதால்
===============வேலு=====



எழுதியவர் : velu (8-Mar-11, 7:06 pm)
சேர்த்தது : வேலு
பார்வை : 617

மேலே