காதல்

"மணலில் கோட்டை கட்டி இருந்தால் கூட நிலைத்து இருக்கும் பெண்ணே....!
உன்னை நம்பி மனதில் கோட்டை கட்டினேன்..
நொடி பொழுதில்..தகர்த்து விட்டாய்.."

எழுதியவர் : உத்தம வில்லன் (6-Jun-14, 9:45 pm)
சேர்த்தது : கணேஷ். இரா
Tanglish : kaadhal
பார்வை : 182

மேலே