தன் கையே தனக்கு உதவி

உருகினாலும்
உருகும் வரை
ஒளி கொடுத்து
உருகும்
மெழுகுவத்தி !

எழுதியவர் : kirupaganesh நங்கநல்லூர் (7-Jun-14, 12:30 am)
பார்வை : 1518

மேலே