வானமே எல்லை

கலைத்திறனுக்கு
வானமே எல்லை !!!
கலையை
ரசிப்போம்
கலைக்கு
தலை வணங்குவோம்
கரகோஷத்துடன் !!!
கலைஞன் ஆவோம்
கலையை வளர்த்து !!!!!!!!
கலைத்திறனுக்கு
வானமே எல்லை !!!
கலையை
ரசிப்போம்
கலைக்கு
தலை வணங்குவோம்
கரகோஷத்துடன் !!!
கலைஞன் ஆவோம்
கலையை வளர்த்து !!!!!!!!