காதல் கண்ணீர்

எந்தன் கண் முன்னே காதலாய் தோன்றி..
காணல் நீரை மறைந்தேன் என்று நீ நினைக்கலாம்..
ஆனால்..
நீ காணல் நீர் இல்லையடி பெண்ணே..
என் கண்ணுக்குள் இருக்கும் கண்ணீர்..

எழுதியவர் : உத்தம வில்லன் (7-Jun-14, 12:02 pm)
Tanglish : kaadhal kanneer
பார்வை : 294

மேலே