முடியவில்லை

அவள் எதிரே வரும் போது
முகத்தை பார்க்காமல் செல்கிறேன் ,,
அவளை பிடிக்காமல் இல்லை

அவள் பார்க்காமல் செல்வதை
"பார்க்க முடியாமல் "

%%%%ஏஆர்எஸ்%%%%

எழுதியவர் : இராமசாமி (7-Jun-14, 7:04 pm)
Tanglish : mudiyavillai
பார்வை : 97

மேலே