கெட்ட கனவு

நீ
வராத கனவையெல்லாம்
கெட்ட கனவென வகைப்படுத்துகிறேன் !...
மஹி.....

எழுதியவர் : மஹா - கவி (7-Jun-14, 7:08 pm)
பார்வை : 116

மேலே