கண்களால் கதைபேசி

கண்களால் கதைபேசி ....!!!
என்னை காணமல் ஆக்கியவளே ...
கடைசிவரை உன் நினைவையும்....
காதலையும் இதயத்தை.....
கற்பபையாக்கி கர்ப்பணி ....
தாய் போல்கவிதையாய் .....
சுமந்திருப்பேன்....!!!

எழுதியவர் : கே இனியவன் (7-Jun-14, 7:23 pm)
பார்வை : 74

மேலே