தனி வாழ்க்கை ஆனதடி உயிரே
நீ காயத்தை தந்தாய்
நேசித்தேன்.....!!!
வலிகளைத்தந்தாய்
விரும்பினேன்....!!!
இடையே இன்பம் தந்தாய்
எனக்கு மகிழ்ந்தேன் ...!!!
என்ன சொல்ல நானும் இனி..!!!
இப்போதெல்லாம் கனவு உலகில்
வசித்துக்கொண்டு இருக்கிறேன்..
என்னை நீ பிரிந்து சென்றதால் ...!!!
என் வாழ்க்கை தனி வாழ்க்கை
ஆனதடி உயிரே ....!!!