நீ எனக்கு குழந்தை

குழந்தையின்
அசைவுகளை
ஆசையாக
அனுபவித்தாய்.....
ஆதலால்
நீ......தாய்.....!!

குழந்தையாய்
பிள்ளை
வந்தாலும்
என்றும் நீ
எனக்கு குழந்தையடி.....!!

எழுதியவர் : thampu (8-Jun-14, 4:08 am)
சேர்த்தது : தம்பு
பார்வை : 75

மேலே