உன்னோடு சேராத

உன்னோடு
சேராத
என் காதல்
மண்ணோடு
சேர்ந்து
மறுஜென்மம்
எடுத்து
மறுபடி
வாழ
வருகிறேன்....!!

விண்ணோடு
யார் கோபம்
மண்ணோடு
மழைவந்து
நனைத்துப்
போகுது.....?!?

எழுதியவர் : thampu (8-Jun-14, 4:56 am)
Tanglish : unnodu seraadha
பார்வை : 94

மேலே