தமிழனின் வீரம் எங்கே

வீரத்தமிழா!
உன் வீரம் மறையக்
காரணம் நீ
காதல், காமம் என்னும்
மாயைகளில் சிக்கித் தவிக்கிறாயடா!
விந்து விட்டான் நொந்து கெட்டான்!
நீ வீழித்து எழுவது எப்போது?

எழுதியவர் : Indiansiva (8-Jun-14, 4:50 pm)
சேர்த்தது : இந்தியன் சிவா
பார்வை : 1728

மேலே