நட்பு

நான் தேவதைகளை நம்புகின்றேன்
அவை கடவுளின் தூதர்கள்
நான் தேவதைகளால் சூழப்பட்டவள்
அவர்களை நண்பர்கள் என்று அழைக்கிறேன்...

எழுதியவர் : கீர்தி (9-Mar-11, 10:16 am)
சேர்த்தது : kirtiammu
Tanglish : natpu
பார்வை : 406

மேலே