கடவுள்

உலகில் எத்தனை
கவுள் இருந்தாலும்
உன்னை எனக்கு
தோழியாக கொடுத்த
உன் தாயும்
கடவுள்தான்....

எழுதியவர் : கீர்தி (9-Mar-11, 10:33 am)
சேர்த்தது : kirtiammu
Tanglish : kadavul
பார்வை : 372

மேலே