தேவதை

தேவதைகள்
பிறக்கிறார்களா ?
என்று தெரியாது - ஆனால்
பிறக்கும்
குழந்தைகளெல்லாம்
தேவதையாக
இருக்கிறார்கள் என்பது
இங்கு நிஜம்!!!!
கவிதாயினி நிலாபாரதி
தேவதைகள்
பிறக்கிறார்களா ?
என்று தெரியாது - ஆனால்
பிறக்கும்
குழந்தைகளெல்லாம்
தேவதையாக
இருக்கிறார்கள் என்பது
இங்கு நிஜம்!!!!
கவிதாயினி நிலாபாரதி