பிறந்த காதல்

இப்பொழுதெல்லாம்
அடிக்கடி வந்து வந்து
போகிறாய்!!!
என் இதய வானில்
உன்னை சிந்திவிட்டு
என்னை அள்ளிக்கொண்டு..................



நிலாபாரதி

எழுதியவர் : நிலாபாரதி (9-Jun-14, 5:15 pm)
Tanglish : pirantha kaadhal
பார்வை : 81

மேலே