நண்பன்டா

உலகத்திற்கு ஒளி
தரும் சூரியனே
உறங்க சென்று விட்டது
என் உயிருக்கு
ஒளி தரும் நட்பே
நீ மட்டும் ஏன்
விழித்திருக்கிறாய்....

எழுதியவர் : கீர்தி (9-Mar-11, 11:12 am)
சேர்த்தது : kirtiammu
பார்வை : 699

மேலே