வாழ்வு!!

அந்த உன் நினைவுகளிடம்

தான்

கற்றுக்கொண்டேன்

நீ இல்லாமல்

வாழ்வது எப்படி என்பதை!!

எழுதியவர் : messersuresh (9-Mar-11, 11:26 am)
சேர்த்தது : புகழ் சுரேஷ்
பார்வை : 453

மேலே