தேடல்

அன்று காதலியின் முகவரியை தேடியவன் இன்றும் தேடுகிறான். ,
காதலியின் முகவரியை அல்ல.. ,
தொலைந்து போன அவனது முகவரியை தேடி..................... இப்படிக்கு உங்கள் பிரகாஷ்

எழுதியவர் : பிரகாஷ் (10-Jun-14, 1:39 pm)
சேர்த்தது : பிரகாஷ்
Tanglish : thedal
பார்வை : 74

மேலே