ஏணிப்படிகள்

வாழ்வில் வெற்றியும்,தோல்வியும் ,
இரண்டும் நம்மிடம்

தாண்ட வேண்டிய படிகள்
வறுமை சிறுமை
பெருமை பொறாமை
பொய் களவு
வஞ்சனை சூதுவாது
தன்னலம் ஆணவம்

இத்தனையும் தாண்டிவிட்டால்
ஏற்றம் தானாக வந்துவிடும்

இனி வருவது எல்லாம்
செல்வம், செழிப்பு,
கருணை, அன்பு,
தன்னடக்கம்,, பிறர்நலம்
நல்லெண்ணம் , பண்பு
மகிழ்ச்சி மதிப்பு .

எழுதியவர் : பாத்திமா மலர் (10-Jun-14, 5:56 pm)
பார்வை : 175

மேலே