தேய் நிலா

இத்தனை நாட்கள்
நிலா சோறு உண்டபிறகும்
உடல் மெலிந்து மெலிந்து
தேய்கிறாயே...
நிலா!

எழுதியவர் : வைரன் (11-Jun-14, 10:11 am)
Tanglish : theiy nila
பார்வை : 146

மேலே