பிறந்தநாள்

எல்லோரும் கொண்டாடுகிறார்கள் என்பதற்காக
என்னால் எப்படி முடியும் !!!

என் தாயிடம் இருந்து என்னை பிரித்த நாளைக் கொண்டாட !!!

ஒரு வயது குழந்தை

எழுதியவர் : முகில் (11-Jun-14, 1:14 pm)
Tanglish : piranthanaal
பார்வை : 605

மேலே