குறும்புப் பா

வெளியிடத்தில்
ஆணும் பெண்ணும்
கட்டிப் பிடித்தால் -

அது

கலாச்சாரக் கெடுதல்
பாலியியல் பலாத்காரம்
------
திரையரங்கில்
கூட்டம் கூட்டி
ஆணும் பெண்ணும்
கட்டி உருள்வதை
திரையில் காட்டினால் -

அது

சினிமா , கலை ரசனை.

எழுதியவர் : arsm1952 (11-Jun-14, 1:17 pm)
பார்வை : 913

மேலே