மனம் சொல்லும் வார்த்தைகள் காதலில் 2

உன்னை பிடிக்கும் என்று
உரக்க சொல்லி இருக்கிறேன்
உனக்கு கேட்காமல் கனவில்
நிஜமாய் உன்னிடம் நேரில் சொல்லிட மட்டும்
தடுப்பது பயம் அல்ல
நீ என்னை நேசிகிறாயா இல்லையா
என்பதில் உள்ள குழப்பமே

எழுதியவர் : ருத்ரன் (11-Jun-14, 5:51 pm)
பார்வை : 104

மேலே