மனம் சொல்லும் கவிதைகள் காதலில்

சொல்லிட ஆசைதான் மனம்விட்டு
நீ மறுத்தால் என பயமே
என்னை ஊமையாக்குகிறது
என் மனவலி புரிந்தால்
சம்மதம் சொல்
இல்லை என்னை நீயே கொல்

எழுதியவர் : ருத்ரன் (11-Jun-14, 5:49 pm)
பார்வை : 126

மேலே