அன்பே

அன்பே...
அம்பு பட்ட இதயம்
அவசரமாய்த் துடிக்கிறது
அரவணைத்துக் கொள்
அன்றேல்
அணைத்து கொல்.

எழுதியவர் : பசப்பி (12-Jun-14, 10:39 am)
Tanglish : annpae
பார்வை : 101

மேலே