என்ன செய்தாய் என்னை

என்ன செய்தாய் என்னை
ஏங்குகிறேன் அனு தினமும் என் மனதுக்குள் உன்னை
அமுல் பேபி கன்னம் ஆசை கொள்கிறது என் மனதில் சிறு எண்ணம்
கூப்பிட்டால் என் பெயரை குழந்தையை ஆகிடுவேன் அவள் முன்னால்
முத்தம் இட நினைக்க வைக்கிறது உன் அழகு
மூடி வைக்கிறதே அடி என் மனது
நீ நடந்து வரும் தோரணை என் இதயம்
இடம் மாறும் வேதனை
மெதுவாக பேசி என் மனதுக்கு மூலம் பூசி
மணக்காதே என்னை
நெற்றில் பொட்டு இட்டு என்னை நேர் எதிர் மறையாய் வெட்டுகிறாள்
என் நேரத்தை கடத்துகிறாள்
களவானியாய் அல்ல காதலியாய்...