செவ்வானம்

நீல வான மங்கை
கன்னம் கதிரவனை
காணாது சிவந்ததோ...

எழுதியவர் : ச.கே.MURUGAVEL (12-Jun-14, 9:47 pm)
சேர்த்தது : S K MURUGAVEL
பார்வை : 99

மேலே