இதயமே என்

இதயமே என்
இதயமே
அங்கே நீ
சுகமா...?

மாயங்கள்
என்ன செய்தாய்
என் காயங்கள்
காணாமல்
போனதே.....!!

உயிருக்குள்
உயிர்
உயிர்வாழுது
உனக்கும்
எனக்கும்
உச்சத்தில
சந்தோசம்.....!!

விழாக்கள்
தோறும்
விடாமல்
உலாவந்தாய்
எனைக்
காணவந்தாய்.....
கடவுளை
தொலைத்து.....!!

இல்லற
வாழ்வில்
இரண்டறக்
கலந்தாய்....நல்லற
வாழ்வில்
இருளகற்றி
இன்புற்று
வாழ்வோம்.....!!

எழுதியவர் : thampu (13-Jun-14, 4:20 am)
Tanglish : ithayame en
பார்வை : 131

மேலே